Additional information
| Weight | N/A |
|---|---|
| Grams | 50gm, 100gm, 250gm |
in stock
Price range: ₹50.00 through ₹100.00
பயன்படுத்தும் முறை 🌺
காலை உணவுக்கு முன் இரவு உணவிற்கு பின் இரண்டு கிராம் பொடியை தேன் அல்லது சுடுநீரில் / அல்லது பால் கலந்து சாப்பிட வேண்டும்.
பாலில் கலந்து சாப்பிட சிறந்த பலன் கிடைக்கும்.
பயன்கள் 🌺
இரத்த சோகை நீங்கும்.
இரத்தம் விருத்தியாகும்.
ஹீமோகுளோபின் அளவு கூடும்.
கை கால் மறத்துப் போதல் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இரத்த ஓட்டம் சீராகும்.
உடல் பலம் பெறும்.