Additional information
| Weight | 100 g |
|---|---|
| Grams | 50gm, 100gm, 250gm |
in stock
₹125.00
நம் தோல் நிறைய தாங்குகிறது. மாசுபாடு, இரசாயனங்கள், நோய்த்தொற்றுகள், வெட்டுக்கள், கீறல்கள் மற்றும் சூரிய ஒளி ஆகியவை சருமத்தை தொடர்ந்து தாக்கும்.
பயன்கள் 🌺
🌺கரும்புள்ளிகள் மறைவது,
🌺 எழில் மிகு தோற்றம் பெறும்.
🌺முகப்பரு நீங்கும்
🌺எண்ணெய்ப் பசை நீங்கும்
🌺தோல் மிருதுவாக இருக்கும்.
ஆண்களுக்கு கரடுமுரடான சருமம் இருக்கும் மற்றும் அவர்கள் போதுமான கவனிப்பு எடுக்காதபோது, சூரிய ஒளி, மற்ற மாசுக்கள் போன்றவற்றின் காரணமாக தோல் கருமையாகிறது.
ஆண் பெண் இரு சருமத்திற்கும் பயன்படுத்தும் வகையில் ஃபேஸ் பேக்கை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த ஃபேஸ் பேக் இயற்க்கை மூலிகை பொருட்கள் மூலமாக சருமத்தை ஒளிரச் செய்யும் தன்மை கொண்டது
தினமும் இரவில் பன்னீர் கலந்து தடவி வந்தால் போதும்… காலையில் முகம் கழுவி வரவும்.
💯 மூலிகைகள் மூலம் தயாரிக்கப்பட்டது
💯 தீர்வு கிடைக்கும்.