Additional information
| Weight | 100 g |
|---|
in stock
₹40.00
பயன்கள் 🌺
🌺 சருமத்தை பாதுகாக்கும்
🌺எண்ணெய் பசை நீங்கும்
முகப் பரு வராமல் தடுக்கும்
🌺
🌺 இறந்த செல்களை நீக்கி முகம் பளபளக்க வைக்கும்.
பயன்படுத்தும் முறை 🌺
பன்னீர் கலந்து இரவில் முகத்தில் தடவி காலையில் கழுவ வேண்டும்.
அல்லது 2 மணி நேரம் கழித்து
முகம் கழுவி வரவும்
வெளிப்புற பிரயோகம் மட்டுமே.