Additional information
| Weight | N/A |
|---|---|
| ml | 100ml, 200ml, 500ml |
in stock
Price range: ₹135.00 through ₹600.00
🌺 பொன்னாங்கண்ணி தைலம்.
பயன்கள்.
தலைச்சூடு.
உடல் சூடு நீங்கும் .
கண்கள் குளிர்ச்சி உண்டாகும்.
கண் எரிச்சல் நீங்கும்.
கண்களில் பீளை கட்டுதல்
உடல் சூட்டை தணித்து கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.
முடி உதிர்தல் நிற்கும்.
கலவைகள்
செக்கு நல்லெண்ணெய்.
நாட்டு பொன்னாங்கண்ணி.
வெட்டி வேர்.
மேலும் பல அறிய மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.