Description
பயன்கள்.
காய்ச்சல்
வைரஸ் தொற்றுகள் நீங்கும்.
டெங்கு மலேரியா.
நோய் எதிர்ப்புத் திறன்.
சுவாசப் பிரச்சினை
உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும்.
பயன்படுத்தும் முறை
காலை உணவுக்கு முன் இரவு உணவுக்கு பின் கசாயம் செய்து 5 அல்லது 10 மில்லி குடிக்கவும்.
(அல்லது)
2 கிராம் பொடியை சுடுநீரில் கலந்து குடிக்கவும்















