Additional information
| Weight | N/A |
|---|---|
| Grams | 250gm, 500gm, 1000gm |
in stock
Price range: ₹200.00 through ₹375.00
சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட தேன் நெல்லி.
கொட்டை நீக்கி சுத்தம் செய்யப்பட்ட நெல்லிக்காய்.
சுத்தமான மலைத்தேன் கொண்டு தயாரிக்கப்பட்டது.
பயன்கள் 🌺
வைட்டமின் சி நிறைந்துள்ளது.
இரும்புச் சத்து அதிகம் உள்ளது.
மலச்சிக்கல் தீரும்
இதயம் பலப்படும்
நுரையீரல் பலம் பெறும்
இரத்த சோகை நீங்கும்
நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
பித்தம் நீங்கும்.
இளநரை வராமல் தடுக்கும்
நீரிழிவு கட்டுப்படும்.
தலைச்சுற்றல் கிறுகிறுப்பு போன்றவை குணமாகும்
உடல் சுறுசுறுப்பாக இயங்கும்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
அனைவருக்கும் சாப்பிட உகந்தது.
காலை மாலை ஒரு தேன் நெல்லி சாப்பிடலாம்.
💯 மூலிகைகள் மூலம் தயாரிக்கப்பட்டது
💯 தீர்வு கிடைக்கும்.