Additional information
| Weight | N/A |
|---|---|
| Grams | 250gm, 500gm, 1000gm |
in stock
Price range: ₹120.00 through ₹225.00
கலவைகள்.
🌺கற்கண்டு.
🌺 தேன்
🌺 சுத்தமான ரோஜா இதழ்கள்.
மேலும் சில பொருட்கள்…..
ரோஜா குல்கந்து நன்மைகள் மலச்சிக்கல் ரோஜா இதழ்கள் கொண்டு செய்யப்படும் குல்கந்திற்கு வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலையை சீர் செய்கிற சக்தி அதிகம் உள்ளது. மலச்சிக்கல் குறைய இது ஒரு சிறந்த மருந்து ஆகும்.
அல்சர் குணமாகும்
வாய் புண்கள் ஆறும்
குடல் புண்கள் குணமாகும்.
உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் போதும், காரமான உணவுகளை அதிகம் உண்பதாலும் பலருக்கு வாய்ப்புண்கள் ஏற்படுகிறன. இதற்கு மருந்தாக ரசாயனங்கள் கலந்த மருந்துகளை பயன்படுத்துவதை விட ரோஜா குல்கந்து சிறந்த நிவாரணமாக இருக்கிறது. குல்கந்து உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி, வாய் புண் உருவாவதை குறைத்து அதனால் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் வலியை குறைக்க உதவுகிறது. ரோஜா குல்கந்து உடலை குளிர்ச்சி படுத்துகிற ஒரு உணவாகும்.
💯 மூலிகைகள் மூலம் தயாரிக்கப்பட்டது
💯 தீர்வு கிடைக்கும்.