Description
பயன்கள் 🌺
🌺 கருப்பை கோளாறுகள் நீங்கும்
🌺 சதைக் கட்டிகள்
🌺 நீர்க்கட்டிகள் நீங்கி விடும்
🌺 கர்ப்பத்தில் ஏற்படும் புழுக்கள் வெளியேறும்.
பயன்படுத்தும் முறை 🌺
மாதவிடாய் ஏற்படும் 3 நாட்கள் மட்டும்
காலை உணவுக்கு முன் 50 முதல் 70 மில்லி மருந்தை எடுத்து அதில் நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிட வேண்டும்.
நீர் அல்லது பால் சம அளவில் எடுத்து கொள்ளலாம்.
3 நாட்கள் உப்பில்லாத ஆகாரம் எடுத்த கொள்ளவும்.
மாமிசம் தவிர்க்க வேண்டும்.








