Additional information
Weight | N/A |
---|---|
Grams | 50gm, 100gm |
in stock
₹60.00 – ₹130.0014% OFF
ஒரு மண்டலம் சாப்பிட தேவையான அளவு 300 கிராம்
🌺பயன்கள் 🌺
🌺கல்லீரல் மற்றும் மண்ணீரல் குறைபாடு நீங்கும்.
🌺கல்லீரல் வீக்கம் குறையும்.
🌺கல்லீரல் பலப்படும்.
🌺கல்லீரல் பாதிப்பால் ஏற்படும் மஞ்சள் காமாலை குணமாகும்.
🌺இரத்தம் தூய்மை ஆகும்.
🌺பித்தப்பை கற்கள் நீங்கும்.
🌺 கெட்டுப் போன ஈரலையும் குணமாக்கும்.
🌺கை கால் வீக்கம் குறையும்.
பயன்படுத்தும் முறை 🌺
காலை உணவுக்கு முன் இரவு உணவிற்கு பின் ஒரு டீஸ்பூன் பொடியை 2 கிராம் அளவு. சுடுநீரில் (அ) தேனில் கலந்து பருகலாம்
மகிமா ஹெர்பல்ஸ்: நாட்டு மருந்துகளின் சிறந்த தேர்வு. 💯 இயற்கையான மூலிகைகளால் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்டது. 💯 தீர்வு கிடைக்கும்.உங்கள் ஆரோக்கியத்திற்கான பாதுகாப்பான மற்றும் நம்பகமான தீர்வு. மேலும் விவரங்களுக்கு Telegram சப்போர்ட் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.