Additional information
| Weight | N/A |
|---|---|
| Grams | 50gm, 100gm, 250gm |
in stock
₹120.00
பயன்கள் 🌺
தலையில் உள்ள பேன் மற்றும் ஈர் போன்றவை நீங்கும்.
அரிப்பு தீரும்
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.
பயன்படுத்தும் முறை 🌺
குளிப்பதற்கு 30 நிமிடங்கள் முன்பு தேவையான அளவு பொடியை சுடுநீரில் கலந்து தலையில் தேய்த்து விடவும்.
30 நிமிடங்கள் கழித்து குளித்து வரவும்.
குளித்து விட்டு ஜடாமுஷ்டி தைலம் தடவவும்.