Additional information
| Weight | 200 g |
|---|---|
| pa_nos |
in stock
Price range: ₹120.00 through ₹200.00
பயன்கள்
மலச்சிக்கல் தீரும்.
டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும்.
மலேரியா குணமாகும்.
குடல் புண்கள் ஆறும்.
வயிற்றுப் புழுக்கள் நீங்கும்
மலக்குடல் சுத்தமாகும்.
நோய் எதிர்ப்புச் சக்தியைக் அதிகரிக்கும்.
பிலேட்லெட் கூடும்.
சோகை நீங்கும்.
குடல் புண்கள் ஆறும்
டெங்கு என்பது கொசுக்களால் பரவும் வைரஸ் ஆகும், இது மனிதர்களுக்கு பரவுகிறது மற்றும் காய்ச்சல், சோர்வு, தலைவலி, குமட்டல், வாந்தி மற்றும் தோல் வெடிப்பு போன்ற காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது .
பயன்படுத்தும் முறை
காலை உணவுக்கு முன் இரவு உணவிற்கு பின் 1 அல்லது 2 கேப்சூல்கள் சுடுநீரில் சாப்பிட வேண்டும்
💯 மூலிகைகள் மூலம் தயாரிக்கப்பட்டது
💯 தீர்வு கிடைக்கும்.