Description
பாக்டீரியா தொற்று நீங்கும்
நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
சுவாசத் தொற்று நீங்கும்.
கல்லீரல் பலப்படும்.
ஆஸ்துமா.இருமல்.
காலை உணவுக்கு முன் இரவு உணவுக்கு பின் கசாயம் செய்து 5 அல்லது 10 மில்லி குடிக்கவும்
அல்லது
2 கிராம் பொடியை சுடுநீரில் கலந்து குடிக்கவும்










