Description
வாய் புத்துணர்ச்சி தரும்.
செரிமான கோளாறுகள் நீங்கும்
வாயுத்தொல்லை,
அஜீரணம்,
வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்புகளைக் குறைக்கிறது.
உணவுக்குப் பின் இதை உண்பது வாய் துர்நாற்றத்தை நீக்கி, பசியைத் தூண்டி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
மேலும், இது இரத்தத்தைச் சுத்திகரித்து, கண் பார்வையை மேம்படுத்தவும், மாதவிடாய் வலியைப் போக்கவும் பயன்படுகிறது.

